வினாயகர்
அவரை சிவன் பார்வதி தம்பதிகளின் மூத்த மகன் என்றும், ஞானத்திற்க்கான கடவுள் என்றும் நம் சைவ மதத்தில் சொல்வது மரபு.
யாராக இருந்தாலும் ஏன் சிவனாகவே இருந்தாலும் முதலில் பிள்ளையாரை கும்பிடாமல் அவருக்கு மரியாதை செய்யாமல் எந்த செயலையும் செய்ய கூடாது என்பது சைவ மதத்தில் பின்பற்றப்படும் வழக்கம்.
உன்மையில் யானை உருவத்தில் நம் மூதாதேயர்கள் உருவகப்படுத்தியது எதை தெரியுமா? ஞானத்தை. ஆம் பிள்ளையார் என்பவர் ஞானத்திற்க்கான கடவுள் என்றால் ஞானம்தான் பிள்ளையார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஞானம் அடைந்தவர்கள் தன் முழுபலத்தையும் தன்னுள்ளே அடக்கி அமைதியாக இருப்பார்கள் என்பதை குறிக்கவே யானையை ஞானத்திற்க்கான கடவுளாக உருவகப்படுத்தி உள்ளனர்.
சின்னஞ்சிறு மூஞ்சுருவை அவருக்கு வாகனமாக வைத்திருப்பது ஒரு முரண்பாடகவே தோன்றும். ஞானம் அடைந்த ஒருவரால் எந்த சூழ்நிலையிலும் எதை வேண்டுமானாலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை காட்டவே அத்தகைய ஒரு உருவகத்தை செய்துள்ளனர் நம் பெரியோர்.
சித்தி, புத்தி என்று இரு மனைவியரை உருவகப்படுத்தினர். ஒருவர் ஞாணம் அடைய அவருடை அறிவினால் கற்றதை ஆய்ந்தறியும் புத்தியும்,. அதை உனர்ந்தரியும் சித்தயும்தான் உதவும் என்பதை உருவகப்படுத்தியே அவ்வாறு நம் பெரியோர் செய்துள்ளனர்.
அவருக்கு அருகம்புல்லை படைப்பது கடைமையாக்கப்பட்டது ஏனெனில் அதை பிரசாதமாக பெரும் ஒருவர் அதை உட்கொண்டால் அவருக்கு மலசிக்கலுக்கு இடம் இருக்காது மற்றும் இரத்த சுத்தி ஏற்பட்டு சிந்தை தெளிவாக இருக்கம். ஞானம் அடைய விரும்புபவர்கள் உடல் பினியில்லாமல் இருப்பதற்காகவே அதற்கான உபாயத்தை வழிபாட்டில் வைத்தனர் நம் பெரியோர்.
அதோடு மட்டும் இல்லாமல் ஞானம் பெற நிறைய படிக்க வேண்டும். நிறைய தேடல் வேண்டும். அதற்கு உடலும் மனதும் ஒத்துழைக்க வேண்டும். உணவே மருந்து என்ற தாரக மந்திரத்தை உரைத்த நம் பெரியோர் ஞானம் பெருவதற்கு ஏற்றார்போல நம் உடலை ஒத்துழைக்க செய்யும் வகையான உணவை பிள்ளையார்கான உணவாக படைக்க செய்தனர்.
வெல்லம், பொட்டுகடலையால் செய்யப்பட்ட பூரனத்தை வைத்து பச்சரிசி மாவில் சமைக்கப்பட்ட கொளுகட்டை, விரைவாகவும் நிறைவாகவும் உடலுக்கு சக்தி தரும் ஒரு உணவு. அதிவிரைவாக சீரனம் ஆகும் உணவு.
கொண்டைகடலை சிறிதளவு சாப்பிட்டாலே பசியை போக்கும் பயறு வகை உணவு.
தற்சமயம் பிள்ளைகள் பரிட்சைக்கு செல்கையில் நிறைய சாப்பிட்டால் தூக்கம் வந்து விடும் என்று சாப்பிடாமலே இருந்து பரிட்சை எழுதும்போது மயக்கம் போட்ட செய்திகளை படிக்கையில் சற்று கவலையாகவே உள்ளது. பெற்றோரே பிள்ளையார் சதுர்திக்கு மட்டும் அல்ல பரிட்சை நேரத்திலும் தங்கள் குழந்தைகளுக்கு கொளுகட்டை, கொண்டைகடலை முதலிய உணவுகளை கொடுங்கள்.
நம் வழிபாட்டில் நம் பெரியோர் வாழ்க்கைக்கு தேவையான அறிவியலையே விட்டுச்சென்றுள்ளனர். அதை புரிந்து பயன்படுத்திக்கொள்ளாமல் வெறும் வழிபாடோடு நிருத்திக்கொள்வது சரியா என அனைவரும் சிந்திக்க வேண்டும்.
எந்த காரியத்தில் இறங்கினாலும் உனர்சிவயபடாமல் பிள்ளையாராக இருங்கள்.
தொடரும்....

சொன்ன விதம் மிகவும் கவர்ந்தது ஐயா... தொடருங்கள்... வாழ்த்துகள்...
ReplyDeleteதொடரும் தங்கள் ஆதரவிற்க்கு நன்றி
Deleteவிளக்கிய விதம் நன்று பாராட்டுகள். என்னுடைய வலைத்தளம் பக்கம் வாருங்களேன்
ReplyDelete