Posts

Showing posts from March, 2017

பிரம்மம் அறிவோம்

Image
முந்தய பதிவில் பிள்ளையார் என்ற ஞானம் பற்றி எழுதி இருந்தோம்.  அந்த ஞானத்தை அடிப்படையாக கொண்டு இன்று பிரம்மம் பற்றி ஆராய்வோம். பிரம்மா படைத்தலுக்கான கடவுள். அவர் மனைவி கலைவாணி.  பிரம்மாவிற்கு நான்கு தலை. அவருக்கு கோவில் கிடையாது. அதிகாலை வேலை பிரம்ம முகூர்த்தம்.  என்று பிரம்மம் பற்றி கூறப்படுபவை அனைத்தும் பிராணவாயுவை பற்றியதே. ஆம் பிரம்மம் என்றால் பிராணவாயு (Oxygen).   இப்புவியில் உயிர் வாழ்வது பிராணவாயுவால்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அதிகாலை வேலை ஏன் பிரம்ம முகூர்த்தம்? சூரியனின் வெப்பம் இல்லாததால் வளிமண்டலத்தில் உள்ள Oxygen மூலக்கூறுகள் மிகவும் நெருக்கமாக இரவு நேரத்தில் இருக்கும் அதனாலேயே இரவில் குளிர்ச்சியாக இருக்கிறது.  அதிகாலை வேலையில் மெல்ல சூரியனின் வெப்பம் எழும் பொழுது காற்று மெதுவாக விரிவடைய ஆரம்பிக்கும்.  அந்த நேரத்தில் நாம் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்து பிராணவாயுவை உள்இழுக்கும் பொழுது பகல் நேரத்தில் நாம் ஒருமுறையில் உள்இழுக்கும் அளைவை விட சற்று அதிகமாகவே பிராணவாயுவை உள்இழுத்து கொள்கிறோம்.  அதாவது குறைந்த செயல் செய்து நிறைய ...